வெளிவந்து கொண்டிருக்கும் 2020 நாடாளுமன்ற தேர்தல் கள முடிவுகள்! விரைவான தகவல்களுக்கு

Report Print Sujitha Sri in தேர்தல்

பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 2020 இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நேற்று காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணிவரையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதுடன், வாக்கு முடிவுகள் வெளிவர ஆரம்பித்துள்ளதுடன் முதலாவதாக காலி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நிலையில் தேர்தல் முடிவுகள் மற்றும் அது தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தந்த வண்ணம் உள்ளோம்.

தொடர்ச்சியாக தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் http://election.lankasri.com/ என்ற இணையத்தளத்திலும், லங்காசிறி மற்றும் தமிழ்வின் இணையத்தளங்கள் ஊடாகவும் பார்வையிட முடியும்.

இம்முறை தேர்தல் முடிவுகளை இலகுவாக நேயர்கள் பார்க்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.