நாடாளுமன்ற தேர்தல் - காலி மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

Report Print Murali Murali in தேர்தல்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் காலி தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

காலி மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள்.......

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 430334 ( 13 ஆசனங்கள்)
 • ஐக்கிய மக்கள் சக்தி - 115456 (3 ஆசனங்கள்)
 • தேசிய மக்கள் சக்தி - 29963
 • ஐக்கிய தேசியக் கட்சி - 18968

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 867709
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 645803
 • செல்லுபடியான வாக்குகள் - 610052
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 35751

முழுமையான விபரங்களுக்கு....

இதன்படி, காலி - பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 25850
 • ஐக்கிய மக்கள் சக்தி - 6105
 • தேசிய மக்கள் சக்தி - 1235
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1224

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53047
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 37601
 • செல்லுபடியான வாக்குகள் - 35389
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2212

மேலதிக விபரங்களுக்கு......

காலி - அம்பலாங்கொட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 39142
 • ஐக்கிய மக்கள் சக்தி - 8202
 • தேசிய மக்கள் சக்தி - 2321
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1242

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 76150
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 55490
 • செல்லுபடியான வாக்குகள் - 52375
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3115

மேலதிக விபரங்களுக்கு .......

காலி - காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 27535
 • ஐக்கிய மக்கள் சக்தி - 18706
 • தேசிய மக்கள் சக்தி - 4380
 • ஐக்கிய தேசியக் கட்சி - 3930

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 80580
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 58669
 • செல்லுபடியான வாக்குகள் - 56067
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2602

மேலதிக விபரங்களுக்கு...

காலி - ஹபரதுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 42497
 • ஐக்கிய மக்கள் சக்தி - 8628
 • தேசிய மக்கள் சக்தி - 2349
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1332

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 82019
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 59332
 • செல்லுபடியான வாக்குகள் - 55981
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3351

மேலதிக விபரங்கள்....

காலி - ரத்கம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 38904
 • ஐக்கிய மக்கள் சக்தி - 8596
 • தேசிய மக்கள் சக்தி - 1993
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1644

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 77494
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 55856
 • செல்லுபடியான வாக்குகள் - 52477
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3379
மேலதிக விபரங்களுக்கு....

காலி - கராந்தெனிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 39857
 • ஐக்கிய மக்கள் சக்தி - 7511
 • தேசிய மக்கள் சக்தி - 1881
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1220

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 74570
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 54927
 • செல்லுபடியான வாக்குகள் - 52028
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2899
மேலதிக விபரங்களுக்கு....

காலி - பெந்தர எல்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 45117
 • ஐக்கிய மக்கள் சக்தி - 10464
 • தேசிய மக்கள் சக்தி - 2753
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1353

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 89173
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 65344
 • செல்லுபடியான வாக்குகள் - 61605
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3739
மேலதிக விபரங்களுக்கு....

காலி -அக்மீமன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 46093
 • ஐக்கிய மக்கள் சக்தி - 12266
 • தேசிய மக்கள் சக்தி - 4550
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1824

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 96897
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 69908
 • செல்லுபடியான வாக்குகள் - 66347
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3561
மேலதிக விபரங்களுக்கு...

காலி - ஹினிதும தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 50,395
 • ஐக்கிய மக்கள் சக்தி - 16,587
 • தேசிய மக்கள் சக்தி - 2524
 • ஐக்கிய தேசியக் கட்சி - 2118

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 100,525
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 77,625
 • செல்லுபடியான வாக்குகள் - 73,128
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,497
மேலதிக விபரங்களுக்கு...

காலி - பத்தேகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 47,262
 • ஐக்கிய மக்கள் சக்தி - 13,247
 • தேசிய மக்கள் சக்தி - 2842
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1574

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 96,484
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 71,301
 • செல்லுபடியான வாக்குகள் - 66,579
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4722
மேலதிக விபரங்களுக்கு....