நாடாளுமன்ற தேர்தல் - யாழ்ப்பாணம் மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

Report Print Murali Murali in தேர்தல்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணம் மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

  • இலங்கை தமிழரசு கட்சி - 112967 ( 3 ஆசனங்கள்)
  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 45797 ( 1 ஆசனங்கள்)
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 55303 ( 1 ஆசனங்கள்)
  • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - 49373 ( 1 ஆசனங்கள்)
  • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 35927 ( 1 ஆசனங்கள்)
முழுமையான விபரங்களை அறிந்துக்கொள்ள....

இதன்படி, யாழ்ப்பாணம் - யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

  • இலங்கை தமிழரசு கட்சி - 7634
  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 5545
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4642
  • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - 1469
  • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 1312

  • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 33886
  • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 25165
  • செல்லுபடியான வாக்குகள் - 23136
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2029

மேலதிக விபரங்களுக்கு.......

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 6369
  • இலங்கை தமிழரசு கட்சி - 4412
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1376
  • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - 1077

  • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 22811
  • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 16943
  • செல்லுபடியான வாக்குகள் - 15311
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1632

மேலதிக விபரங்களுக்கு ......

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

  • இலங்கை தமிழரசு கட்சி - 6,849
  • ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி - 5,560
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 4,645
  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 4,185
  • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 2,114

  • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 61,727
  • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 29,906
  • செல்லுபடியான வாக்குகள் - 27,232
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,674
மேலதிக விபரங்களுக்கு....

யாழ்ப்பாணம் - கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

  • இலங்கை தமிழரசு கட்சி - 9,365
  • ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி - 7,188
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 5,672
  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 4,353
  • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 3,549

  • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 58,917
  • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,949
  • செல்லுபடியான வாக்குகள் - 35,179
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,770
மேலதிக விபரங்களுக்கு...

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

  • இலங்கை தமிழரசு கட்சி - 8,931
  • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 5,847
  • ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி - 5,277
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 4,772
  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 3,331
  • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 52,713
  • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 34,985
  • செல்லுபடியான வாக்குகள் - 31,640
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,345
மேலதிக விபரங்களுக்கு...

யாழ்ப்பாணம் - நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

  • இலங்கை தமிழரசு கட்சி - 8,423
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 8,386
  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 3,988
  • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 3,361
  • ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி - 2,921
  • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 47,478
  • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 33,446
  • செல்லுபடியான வாக்குகள் - 30,934
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,512
மேலதிக விபரங்களுக்கு...

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

  • இலங்கை தமிழரசு கட்சி - 9,024
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 5,610
  • ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி - 4,556
  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 4,076
  • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 2,463
  • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 48,611
  • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 34,196
  • செல்லுபடியான வாக்குகள் - 30,888
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,308
மேலதிக விபரங்களுக்கு...

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

  • இலங்கை தமிழரசு கட்சி - 5,803
  • ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி - 4,700
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 4,158
  • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 3,382
  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 2,986
  • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 37,105
  • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 25,844
  • செல்லுபடியான வாக்குகள் - 23,607
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,237
மேலதிக விபரங்களுக்கு...

யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

  • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - 6,214
  • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 4,457
  • இலங்கை தமிழரசு கட்சி - 3,868
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 3,292
  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 1,572

  • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 39,270
  • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 25,356
  • செல்லுபடியான வாக்குகள் - 22,935
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,421
மேலதிக விபரங்களுக்கு...

யாழ்ப்பாணம் - மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

  • இலங்கை தமிழரசு கட்சி - 10,302
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 6,999
  • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - 6,678
  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 3,740
  • தமிழ் தேசிய மக்கள் கூட்டணி - 2,838

  • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 55,827
  • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,963
  • செல்லுபடியான வாக்குகள் - 35,481
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,482
மேலதிக விபரங்களுக்கு....

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

  • இலங்கை தமிழரசு கட்சி - 31,156
  • சுயேட்சைக்குழு 05 - 13,339
  • ஐக்கிய மக்கள் சக்தி - 3,050
  • அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் - 2,528
  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 2,361

  • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 88,674
  • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 65,990
  • செல்லுபடியான வாக்குகள் - 59,341
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6,649
மேலதிக விபரங்களுக்கு....