நாடாளுமன்ற தேர்தல் - பதுளை மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

Report Print Murali Murali in தேர்தல்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பதுளை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பதுளை மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 309538 ( 6 ஆசனங்கள்)
 • ஐக்கிய மக்கள் சக்தி - 144290 ( 3 ஆசனங்கள்)
 • தேசிய மக்கள் சக்தி - 19308
 • ஐக்கிய தேசியக் கட்சி - 9163
முழுமையான விபரங்களை அறிந்துக்கொள்ள....


இதன்படி, பதுளை - ஊவாபரனகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 29,713
 • ஐக்கிய மக்கள் சக்தி - 12,717
 • தேசிய மக்கள் சக்தி - 1431
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1392

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 62,089
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 49,816
 • செல்லுபடியான வாக்குகள் - 46,389
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3427
மேலதிக விபரங்களுக்கு....

பதுளை - வெலிமடை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 33,532
 • ஐக்கிய மக்கள் சக்தி - 18,536
 • தேசிய மக்கள் சக்தி - 1,962
 • ஐக்கிய தேசியக் கட்சி - 621

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 75,589
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 59,736
 • செல்லுபடியான வாக்குகள் - 55,714
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4022
மேலதிக விபரங்களுக்கு....

பதுளை - வியலுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 24,892
 • ஐக்கிய மக்கள் சக்தி - 9,425
 • தேசிய மக்கள் சக்தி - 1,018
 • ஐக்கிய தேசியக் கட்சி - 414
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 51,204
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 40,101
 • செல்லுபடியான வாக்குகள் - 36,772
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3329
மேலதிக விபரங்களுக்கு.....

பதுளை - பதுளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 24,943
 • ஐக்கிய மக்கள் சக்தி - 10,454
 • தேசிய மக்கள் சக்தி - 1,956
 • ஐக்கிய தேசியக் கட்சி - 612
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,698
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 42,105
 • செல்லுபடியான வாக்குகள் - 39,610
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2495
மேலதிக விபரங்களுக்கு...

பதுளை - ஹாலிஹெல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 31,039
 • ஐக்கிய மக்கள் சக்தி - 15,447
 • தேசிய மக்கள் சக்தி - 1,688
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,168
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 70,192
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 56,157
 • செல்லுபடியான வாக்குகள் - 51,621
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,536
மேலதிக விபரங்களுக்கு...

பதுளை - பண்டாரவலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 38,673
 • ஐக்கிய மக்கள் சக்தி - 17,795
 • தேசிய மக்கள் சக்தி - 2,863
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,182
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 84,346
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 66,995
 • செல்லுபடியான வாக்குகள் - 62,413
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,582
மேலதிக விபரங்கள்....

பதுளை - ஹப்புத்தலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 27,367
 • ஐக்கிய மக்கள் சக்தி - 17,027
 • தேசிய மக்கள் சக்தி - 1,235
 • ஐக்கிய தேசியக் கட்சி - 724
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 65,939
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 52,333
 • செல்லுபடியான வாக்குகள் - 48,012
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,321
மேலதிக விபரங்களுக்கு...

பதுளை -மஹியங்கனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 45,297
 • ஐக்கிய மக்கள் சக்தி - 19,624
 • தேசிய மக்கள் சக்தி - 3,384
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,355
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 98,398
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 77,698
 • செல்லுபடியான வாக்குகள் - 72,896
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 77,698
மேலதிக விபரங்களுக்கு....

பதுளை -பசறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 25,854
 • ஐக்கிய மக்கள் சக்தி - 16,654
 • தேசிய மக்கள் கட்சி - 750
 • ஐக்கிய தேசியக் கட்சி - 660

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 63,839
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 50,609
 • செல்லுபடியான வாக்குகள் - 45,638
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,971
மேலதிக விபரங்களுக்கு....