நாடாளுமன்ற தேர்தல் - வன்னி மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

Report Print Murali Murali in தேர்தல்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

வன்னி மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

 • இலங்கை தமிழரசு கட்சி - 69915 ( 3 ஆசனங்கள்)
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 41824 ( 1 ஆசனம்)
 • ஐக்கிய மக்கள் சக்தி - 33700 ( 1 ஆசனம்)
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 11308 (1 ஆசனம்)
 • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 8232
 • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 8789
முழுமையான விபரங்களை அறிந்துக்கொள்ள.....

வன்னி - முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • இலங்கை தமிழரசு கட்சி - 22,492
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 8307
 • ஐக்கிய மக்கள் சக்தி - 6087
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 3694
 • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 2472
 • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 2155

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 74,510
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 57,180
 • செல்லுபடியான வாக்குகள் - 50,934
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6,246
மேலதிக விபரங்களுக்கு...

வன்னி - மன்னார் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • இலங்கை தமிழரசு கட்சி - 20,266
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 12,050
 • ஐக்கிய மக்கள் சக்தி - 14,632
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 2,086
 • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1,198
 • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 1,288
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 78,850
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 62,676
 • செல்லுபடியான வாக்குகள் - 58,652
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,024
மேலதிக விபரங்களுக்கு

வன்னி - வவுனியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • இலங்கை தமிழரசு கட்சி - 22,849
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 18,696
 • ஐக்கிய மக்கள் சக்தி -11,170
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 4,926
 • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 3,993
 • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 4,610

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் -114,674
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -87,371
 • செல்லுபடியான வாக்குகள் -81,242
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -6,129
மேலதிக விபரங்களுக்கு

வன்னி மாவட்டம் - இடம்பெயர்ந்த மக்கள்....

 • ஐக்கிய மக்கள் சக்தி - 4,183
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 700
 • தேசிய மக்கள் சக்தி - 26