நாடாளுமன்ற தேர்தல் - கேகாலை மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

Report Print Murali Murali in தேர்தல்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கேகாலை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கேகாலை மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 331573 ( 6 ஆசனங்கள் )
 • ஐக்கிய மக்கள் சக்தி - 131317 (2 ஆசனங்கள்)
 • தேசிய மக்கள் சக்தி - 14033
 • ஐக்கிய தேசியக் கட்சி - 12168
முழுமையான விபரங்களை அறிந்துக்கொள்ள...

கேகாலை - கலிகமுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 33,695
 • ஐக்கிய மக்கள் சக்தி - 11,237
 • தேசிய மக்கள் சக்தி - 1161
 • ஐக்கிய தேசியக் கட்சி - 875

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 65,757
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 50,058
 • செல்லுபடியான வாக்குகள் - 48,025
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,033
மேலதிக விபரங்களுக்கு.....

கேகாலை - ரம்புக்கனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 31,088
 • ஐக்கிய மக்கள் சக்தி - 10,008
 • தேசிய மக்கள் சக்தி - 1,716
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,214
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 63,888
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 47,281
 • செல்லுபடியான வாக்குகள் - 45,237
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,044
மேலதிக விபரங்களுக்கு...

கேகாலை - மாவெனெல்ல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 38,356
 • ஐக்கிய மக்கள் சக்தி - 23,073
 • தேசிய மக்கள் சக்தி - 1,886
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,151
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 92,965
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 69,118
 • செல்லுபடியான வாக்குகள் - 66,111
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,007
மேலதிக விபரங்களுக்கு....

கேகாலை - தெடிகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 42,276
 • ஐக்கிய மக்கள் சக்தி - 16,023
 • தேசிய மக்கள் சக்தி - 1,963
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,403
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 87,024
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 65,734
 • செல்லுபடியான வாக்குகள் - 62,837
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,897
மேலதிக விபரங்களுக்கு....

கேகாலை - கேகாலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 35,018
 • ஐக்கிய மக்கள் சக்தி - 10,138
 • தேசிய மக்கள் சக்தி - 1,929
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,258

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 69,792
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 51,902
 • செல்லுபடியான வாக்குகள் - 49,833
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,069
மேலதிக விபரங்களுக்கு....

கேகாலை - அரநாயக்க தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 24,626
 • ஐக்கிய மக்கள் சக்தி - 10,487
 • தேசிய மக்கள் சக்தி - 615
 • ஐக்கிய தேசியக் கட்சி - 523

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 51,104
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,987
 • செல்லுபடியான வாக்குகள் - 37,368
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1,619
மேலதிக விபரங்களுக்கு....

கேகாலை - தெரனியாகலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 32,458
 • ஐக்கிய மக்கள் சக்தி - 14,291
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,014
 • தேசிய மக்கள் சக்தி - 948

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 68,678
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 52,989
 • செல்லுபடியான வாக்குகள் - 49,637
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,352
மேலதிக விபரங்களுக்கு.....

கேகாலை - யடியாந்தோட்டை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 34,378
 • ஐக்கிய மக்கள் சக்தி - 17,118
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,355
 • தேசிய மக்கள் சக்தி - 860

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 75,616
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 58,513
 • செல்லுபடியான வாக்குகள் - 54,819
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,694
மேலதிக விபரங்களுக்கு....

கேகாலை - ருவான்வெல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 36,774
 • ஐக்கிய மக்கள் சக்தி - 13,548
 • ஐக்கிய தேசியக் கட்சி - 2,392
 • தேசிய மக்கள் சக்தி - 1,311

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 75,410
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 57,483
 • செல்லுபடியான வாக்குகள் - 54,900
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,583
மேலதிக விபரங்களுக்கு...