நாடாளுமன்ற தேர்தல் - பொலன்னறுவை மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

Report Print Murali Murali in தேர்தல்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பொலன்னறுவை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பொலன்னறுவை மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 180847 ( 4 ஆசனங்கள்)
  • ஐக்கிய மக்கள் சக்தி - 47781 ( 1 ஆசனம்)
  • தேசிய மக்கள் சக்தி - 6792
  • ஐக்கிய தேசியக் கட்சி - 6525

முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள....

இதன்படி, பொலன்னறுவை - மெதிரிகிரிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 40,864
  • ஐக்கிய மக்கள் சக்தி - 12,811
  • தேசிய மக்கள் சக்தி - 1,605
  • ஐக்கிய தேசியக் கட்சி - 1520

  • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 78,074
  • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 60,933
  • செல்லுபடியான வாக்குகள் - 57,515
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,418
மேலதிக விபரங்களுக்கு....

பொலன்னறுவை - மின்னேரியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 46,632
  • ஐக்கிய மக்கள் சக்தி - 9,463
  • தேசிய மக்கள் சக்தி - 1,948
  • ஐக்கிய தேசியக் கட்சி - 1,577
  • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 84,019
  • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 64,542
  • செல்லுபடியான வாக்குகள் - 60,507
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,035
மேலதிக விபரங்களுக்கு.....

பொலன்னறுவை - பொலன்னறுவை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 79,724
  • ஐக்கிய மக்கள் சக்தி - 22,989
  • ஐக்கிய தேசியக் கட்சி - 2,826
  • தேசிய மக்கள் சக்தி - 2,416
  • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 149,466
  • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 117,338
  • செல்லுபடியான வாக்குகள் - 109,735
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 7,603
மேலதிக விபரங்களுக்கு.....