நாடாளுமன்ற தேர்தல் - திருகோணமலை மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

Report Print Murali Murali in தேர்தல்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

திருகோணமலை மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

 • தேசிய மக்கள் சக்தி - 86394 ( 2 ஆசனங்கள்)
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 74470 ( 1 ஆசனம்)
 • இலங்கை தமிழரசு கட்சி - 39570 ( 1 ஆசனம்)
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 3775

முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள...

இதன்படி, திருகோணமலை - சேறுவில தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 34,035
 • ஐக்கிய மக்கள் சக்தி - 13,117
 • இலங்கை தமிழரசு கட்சி - 4723
 • தேசிய மக்கள் சக்தி - 992

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 73,782
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 59,329
 • செல்லுபடியான வாக்குகள் - 55,606
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,723
மேலதிக விபரங்கள்.....

திருகோணமலை - மூதூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஐக்கிய மக்கள் சக்தி - 51,330
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 11,085
 • இலங்கை தமிழரசு கட்சி - 9,502
 • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1073
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 107,063
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 81,393
 • செல்லுபடியான வாக்குகள் - 76,424
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,969
மேலதிக விபரங்களுக்கு.....

திருகோணமலை - திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • இலங்கை தமிழரசு கட்சி - 23,008
 • ஐக்கிய மக்கள் சக்தி - 18,063
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 16,794
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 2,522
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 92,823
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 71,587
 • செல்லுபடியான வாக்குகள் - 66,748
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,839
மேலதிக விபரங்களுக்கு....