நாடாளுமன்ற தேர்தல் - ஹம்பாந்தோட்டை மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

Report Print Murali Murali in தேர்தல்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஹம்பாந்தோட்டை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஹம்பாந்தோட்டை மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 280881 ( 6 ஆசனங்கள்)
 • ஐக்கிய மக்கள் சக்தி - 51758 ( 1 ஆசனம்)
 • தேசிய மக்கள் சக்தி - 31362
 • ஐக்கிய தேசியக் கட்சி - 5017

முழுமையான முடிவுகளை அறிந்துகொள்ள....

இதன்படி, ஹம்பாந்தோட்டை - முல்கிரிகல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 57,319
 • ஐக்கிய மக்கள் சக்தி - 10,366
 • தேசிய மக்கள் சக்தி - 5,178
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,539
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 101,043
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 79,645
 • செல்லுபடியான வாக்குகள் - 75,406
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,239

மேலதிக விபரங்களுக்கு....

ஹம்பாந்தோட்டை - பெலியத்த தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 43,821
 • ஐக்கிய மக்கள் சக்தி - 7,012
 • தேசிய மக்கள் சக்தி - 4,913
 • ஐக்கிய தேசியக் கட்சி - 922
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 76,554
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 60,211
 • செல்லுபடியான வாக்குகள் - 57,599
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,612

மேலதிக விபரங்களுக்கு....

ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமகாராம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 93,532
 • ஐக்கிய மக்கள் சக்தி - 22,920
 • தேசிய மக்கள் சக்தி - 10,146
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,253
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 172,363
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 136,390
 • செல்லுபடியான வாக்குகள் - 129,499
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6,891
மேலதிக விபரங்களுக்கு...

ஹம்பாந்தோட்டை - தங்கல்ல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 71,997
 • ஐக்கிய மக்கள் சக்தி - 9,583
 • தேசிய மக்கள் சக்தி - 8,766
 • ஐக்கிய தேசியக் கட்சி - 953
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 122,758
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 97,008
 • செல்லுபடியான வாக்குகள் - 92,538
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,470
மேலதிக விபரங்களுக்கு .......