நாடாளுமன்ற தேர்தல் - இரத்தினபுரி மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

Report Print Murali Murali in தேர்தல்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இரத்தினபுரி தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இரத்தினபுரி மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 446668 ( 8 ஆசனங்கள்)
 • ஐக்கிய மக்கள் சக்தி - 163759 ( 3 ஆசனங்கள்)
 • தேசிய மக்கள் சக்தி - 17611
 • ஐக்கிய தேசியக் கட்சி - 12349

முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள....

இரத்தினபுரி - எஹெலியகொட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 49,533
 • ஐக்கிய மக்கள் சக்தி - 15,471
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,948
 • தேசிய மக்கள் சக்தி - 1,700

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 98,535
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 73,389
 • செல்லுபடியான வாக்குகள் - 70,209
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,180
மேலதிக விபரங்களுக்கு....

இரத்தினபுரி - இரத்தினபுரி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 63,673
 • ஐக்கிய மக்கள் சக்தி - 21,116
 • தேசிய மக்கள் சக்தி - 2,624
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,967
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 124,933
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 95,080
 • செல்லுபடியான வாக்குகள் - 91,259
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,821
மேலதிக விபரங்களுக்கு....

இரத்தினபுரி - நிவித்திகலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 52,145
 • ஐக்கிய மக்கள் சக்தி - 20,066
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,437
 • தேசிய மக்கள் சக்தி - 1,186
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 101,345
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 80,394
 • செல்லுபடியான வாக்குகள் -76,824
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,570
மேலதிக விபரங்களுக்கு.....

இரத்தினபுரி - கொலன்ன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -76,144
 • ஐக்கிய மக்கள் சக்தி - 19,314
 • தேசிய மக்கள் சக்தி -4,857
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,104
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 146,108
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 108,989
 • செல்லுபடியான வாக்குகள் -105,058
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,931
மேலதிக விபரங்களுக்கு.....

இரத்தினபுரி -பலாங்கொட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 56,655
 • ஐக்கிய மக்கள் சக்தி - 20,990
 • தேசிய மக்கள் சக்தி - 1,553
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,118
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 111,600
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 87,231
 • செல்லுபடியான வாக்குகள் - 82,517
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,714
மேலதிக விபரங்களுக்கு.....

இரத்தினபுரி - கலவானைதேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 34,354
 • ஐக்கிய மக்கள் சக்தி - 9,964
 • தேசிய மக்கள் சக்தி - 1,137
 • ஐக்கிய தேசியக் கட்சி - 2,075
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 66,153
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 51,097
 • செல்லுபடியான வாக்குகள் - 48,634
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,463
மேலதிக விபரங்களுக்கு....

இரத்தினபுரி - பெல்மடுல்ல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 42,433
 • ஐக்கிய மக்கள் சக்தி - 20,973
 • தேசிய மக்கள் சக்தி - 996
 • ஐக்கிய தேசியக் கட்சி - 788

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 89,763
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 70,374
 • செல்லுபடியான வாக்குகள் - 66,738
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,636
மேலதிக விபரங்களுக்கு...

இரத்தினபுரி - றக்வானை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 49,810
 • ஐக்கிய மக்கள் சக்தி - 23,350
 • தேசிய மக்கள் சக்தி - 1,766
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,158

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 107,507
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 81,938
 • செல்லுபடியான வாக்குகள் - 77,909
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,029
மேலதிக விபரங்களுக்கு....