நாடாளுமன்ற தேர்தல் - அநுராதபுரம் மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

Report Print Murali Murali in தேர்தல்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அநுராதபுரம் தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அநுராதபுரம் மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 344458 ( 7 ஆசனங்கள்)
 • ஐக்கிய மக்கள் சக்தி - 119788 ( 2 ஆசனங்கள்)
 • தேசிய மக்கள் சக்தி - 24492
 • ஐக்கிய தேசியக் கட்சி - 8254

முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள...

இதன்படி, அநுராதபுரம் - அநுராதபுரம் மேற்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 52,075
 • ஐக்கிய மக்கள் சக்தி - 17,128
 • தேசிய மக்கள் சக்தி - 3,074
 • ஐக்கிய தேசியக் கட்சி - 915

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 103,439
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 80,015
 • செல்லுபடியான வாக்குகள் - 74,692
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 5,323
மேலதிக விபரங்களுக்கு...

அநுராதபுரம் - மதவாச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 40,800
 • ஐக்கிய மக்கள் சக்தி - 15,011
 • தேசிய மக்கள் சக்தி - 2,529
 • ஐக்கிய தேசியக் கட்சி - 617
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 82,851
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 64,821
 • செல்லுபடியான வாக்குகள் - 60,152
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,669
மேலதிக விபரங்களுக்கு...

அநுராதபுரம் - ஹொரவாபத்தன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 35,511
 • ஐக்கிய மக்கள் சக்தி - 17,665
 • தேசிய மக்கள் சக்தி - 2,226
 • ஐக்கிய தேசியக் கட்சி - 849
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 79,631
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 62,388
 • செல்லுபடியான வாக்குகள் - 57,558
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,830

மேலதிக விபரங்களுக்கு....

அநுராதபுரம் - அநுராதபுரம் கிழக்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 47,465
 • ஐக்கிய மக்கள் சக்தி - 13,401
 • தேசிய மக்கள் சக்தி - 5,139
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,305
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 97,398
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 72,849
 • செல்லுபடியான வாக்குகள் - 68,627
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,222

மேலதிக விபரங்களுக்கு...

அநுராதபுரம் - கலேவெவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 62,958
 • ஐக்கிய மக்கள் சக்தி - 19,157
 • தேசிய மக்கள் சக்தி - 3,700
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,207
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 124,770
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 94,748
 • செல்லுபடியான வாக்குகள் - 88,583
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6,165

மேலதிக விபரங்களுக்கு...

அநுராதபுரம் - கெக்கிராவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 38,871
 • ஐக்கிய மக்கள் சக்தி - 16,666
 • தேசிய மக்கள் சக்தி - 1,929
 • ஐக்கிய தேசியக் கட்சி - 915

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 83,663
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 63,461
 • செல்லுபடியான வாக்குகள் - 59,466
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,995
மேலதிக விபரங்களுக்கு.....

அநுராதபுரம் - மிஹிந்தலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 30,552
 • ஐக்கிய மக்கள் சக்தி - 11,576
 • தேசிய மக்கள் சக்தி - 2,127
 • ஐக்கிய தேசியக் கட்சி - 810
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 65,424
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 49,347
 • செல்லுபடியான வாக்குகள் - 46,195
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,152
மேலதிக விபரங்களுக்கு....