நாடாளுமன்ற தேர்தல் - களுத்துறை மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

Report Print Murali Murali in தேர்தல்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் களுத்துறை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

களுத்துறை மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 448699 ( 8 ஆசனங்கள்)
 • ஐக்கிய மக்கள் சக்தி - 171988 ( 2 ஆசனங்கள்)
 • தேசிய மக்கள் சக்தி - 33434
 • ஐக்கிய தேசியக் கட்சி - 16485

முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள....

இதன்படி, களுத்துறை - பாணந்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 52,533
 • ஐக்கிய மக்கள் சக்தி - 21,416
 • தேசிய மக்கள் சக்தி - 5,344
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,967

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 120,770
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 91,002
 • செல்லுபடியான வாக்குகள் - 85,862
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 5,140
மேலதிக விபரங்களுக்கு....

களுத்துறை - களுத்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 52,344
 • ஐக்கிய மக்கள் சக்தி - 18,582
 • தேசிய மக்கள் சக்தி - 5,111
 • ஐக்கிய தேசியக் கட்சி - 2,251
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 120,922
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 90,395
 • செல்லுபடியான வாக்குகள் - 85,142
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 5,253
மேலதிக விபரங்களுக்கு....

களுத்துறை - அகலவத்தை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 48,038
 • ஐக்கிய மக்கள் சக்தி - 17,504
 • தேசிய மக்கள் சக்தி - 2,408
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,401
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 100,410
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 77,179
 • செல்லுபடியான வாக்குகள் - 71,828
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 5,351
மேலதிக விபரங்களுக்கு....

களுத்துறை - மத்துகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 49,991
 • ஐக்கிய மக்கள் சக்தி - 19,005
 • தேசிய மக்கள் சக்தி - 3,328
 • ஐக்கிய தேசியக் கட்சி - 2,873
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 111,541
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 85,041
 • செல்லுபடியான வாக்குகள் - 78,509
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6,532
மேலதிக விபரங்களுக்கு....

களுத்துறை - புலத்சிங்ஹல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 39,321
 • ஐக்கிய மக்கள் சக்தி - 15,077
 • தேசிய மக்கள் சக்தி - 1,838
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,520
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 83,201
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 64,500
 • செல்லுபடியான வாக்குகள் - 59,524
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,976
மேலதிக விபரங்களுக்கு.....

களுத்துறை - பேருவளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 47,098
 • ஐக்கிய மக்கள் சக்தி - 34,029
 • தேசிய மக்கள் சக்தி - 3,322
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,236
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 123,063
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 94,842
 • செல்லுபடியான வாக்குகள் - 88,951
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -5,891
மேலதிக விபரங்களுக்கு....

களுத்துறை - பண்டாரகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 69,327
 • ஐக்கிய மக்கள் சக்தி - 22,469
 • தேசிய மக்கள் சக்தி - 5,227
 • ஐக்கிய தேசியக் கட்சி - 2,481
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 143,708
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 109,913
 • செல்லுபடியான வாக்குகள் - 103,941
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -5,972
மேலதிக விபரங்களுக்கு.....

களுத்துறை - ஹொரன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 66,361
 • ஐக்கிய மக்கள் சக்தி - 17,510
 • தேசிய மக்கள் சக்தி - 4,267
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,573
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 130,927
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 97,289
 • செல்லுபடியான வாக்குகள் - 91,571
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 5,718
மேலதிக விபரங்களுக்கு....