நாடாளுமன்ற தேர்தல் - நுவரெலியா மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

Report Print Murali Murali in தேர்தல்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நுவரெலியா தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

நுவரெலியா மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 230389 ( 5 ஆசனங்கள்)
 • ஐக்கிய மக்கள் சக்தி - 132008 ( 3 ஆசனங்கள்)
 • ஐக்கிய தேசியக் கட்சி - 12974
 • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - 6227

முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள....

இதன்படி, நுவரெலியா -கொத்மலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 31,822
 • ஐக்கிய மக்கள் சக்தி - 18,599
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,936
 • சுயேட்சைக்குழு 01 - 1,004

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 81,175
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 63,625
 • செல்லுபடியான வாக்குகள் - 57,807
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 5,818
மேலதிக விபரங்களுக்கு....

நுவரெலியா -ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 29,869
 • ஐக்கிய மக்கள் சக்தி - 12,949
 • ஐக்கிய தேசியக் கட்சி - 2,394
 • சுயேட்சைக்குழு 01 - 1,745

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 70,011
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 55,941
 • செல்லுபடியான வாக்குகள் - 51,111
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,830
மேலதிக விபரங்களுக்கு.....

நுவரெலியா - வலபனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 34,919
 • ஐக்கிய மக்கள் சக்தி - 18,556
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,568
 • சுயேட்சைக்குழு 01 - 538
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 83,242
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 67,450
 • செல்லுபடியான வாக்குகள் - 60,656
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6,794
மேலதிக விபரங்களுக்கு....

நுவரெலியா - மஸ்கெலியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 122,028
 • ஐக்கிய மக்கள் சக்தி - 78,222
 • சுயேட்சைக்குழு 01 - 14,787
 • ஐக்கிய தேசியக் கட்சி - 6,356
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 323,548
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 258,743
 • செல்லுபடியான வாக்குகள் - 235,269
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 23,474
மேலதிக விபரங்களுக்கு .......