நாடாளுமன்ற தேர்தல் - புத்தளம் மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

Report Print Murali Murali in தேர்தல்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் புத்தளம் தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

புத்தளம் மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 220566 ( 5 ஆசனங்கள்)
 • ஐக்கிய மக்கள் சக்தி - 80183 ( 2 ஆசனங்கள்)
 • முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு - 52936 ( 1 ஆசனம்)
 • தேசிய மக்கள் சக்தி - 9944

முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள...

புத்தளம் - வெண்ணப்புவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 42,409
 • ஐக்கிய மக்கள் சக்தி - 15,307
 • தேசிய மக்கள் சக்தி - 2,384
 • ஐக்கிய தேசியக் கட்சி - 984
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 111,128
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 66,920
 • செல்லுபடியான வாக்குகள் - 62,779
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,141
மேலதிக விபரங்களுக்கு....

புத்தளம் - நாத்தாண்டியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 36,750
 • ஐக்கிய மக்கள் சக்தி - 11,365
 • தேசிய மக்கள் சக்தி - 1,816
 • ஐக்கிய தேசியக் கட்சி - 790
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 95,785
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 59,647
 • செல்லுபடியான வாக்குகள் - 55,902
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,745
மேலதிக விபரங்களுக்கு...

புத்தளம் - புத்தளம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு - 47,383
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன் - 28,734
 • ஐக்கிய மக்கள் சக்தி - 16,360
 • ஐக்கிய தேசியக் கட்சி - 2,474
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 149,720
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 106,490
 • செல்லுபடியான வாக்குகள் - 97,907
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 8,583
மேலதிக விபரங்களுக்கு....

புத்தளம் - ஆனமடுவை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 57,838
 • ஐக்கிய மக்கள் சக்தி - 15,570
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,946
 • தேசிய மக்கள் சக்தி - 1,662
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 118,776
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 86,491
 • செல்லுபடியான வாக்குகள் - 80,218
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6,273
மேலதிக விபரங்களுக்கு....

புத்தளம் - சிலாபம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 46,513
 • ஐக்கிய மக்கள் சக்தி - 19,444
 • முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு - 3,218
 • தேசிய மக்கள் சக்தி - 2,664
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 124,694
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 81,226
 • செல்லுபடியான வாக்குகள் - 75,415
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 5,811
மேலதிக விபரங்களுக்கு....