நாடாளுமன்ற தேர்தல் - கண்டி மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

Report Print Murali Murali in தேர்தல்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கண்டி தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கண்டி மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 477446 ( 8 ஆசனங்கள்)
 • ஐக்கிய மக்கள் சக்தி - 234523 ( 4 ஆசனங்கள்)
 • தேசிய மக்கள் சக்தி - 22997
 • ஐக்கிய தேசியக் கட்சி - 19012

முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள....

இதன்படி, கண்டி - பத்தும்பர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 32,456
 • ஐக்கிய மக்கள் சக்தி - 20,438
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,604
 • தேசிய மக்கள் சக்தி - 1,222

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 87,639
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 66,452
 • செல்லுபடியான வாக்குகள் - 61,389
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -5,063
மேலதிக விபரங்களுக்கு.....

கண்டி - உடதும்பர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 28,630
 • ஐக்கிய மக்கள் சக்தி - 12,410
 • தேசிய மக்கள் சக்தி - 937
 • ஐக்கிய தேசியக் கட்சி - 450

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 58,588
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 47,463
 • செல்லுபடியான வாக்குகள் - 44,040
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,423
மேலதிக விபரங்களுக்கு....

கண்டி - கம்பொல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 41,759
 • ஐக்கிய மக்கள் சக்தி - 26,331
 • தேசிய மக்கள் சக்தி - 1,276
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,937
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 107,217
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 83,193
 • செல்லுபடியான வாக்குகள் - 76,308
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6,885
மேலதிக விபரங்களுக்கு....

கண்டி - செங்கடகல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 32,433
 • ஐக்கிய மக்கள் சக்தி - 15,502
 • தேசிய மக்கள் சக்தி - 2,890
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,665
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 83,715
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 59,430
 • செல்லுபடியான வாக்குகள் - 56,369
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,061
மேலதிக விபரங்களுக்கு....

கண்டி - உடநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 35,786
 • ஐக்கிய மக்கள் சக்தி - 17,732
 • தேசிய மக்கள் சக்தி - 1,753
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,567
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 84,711
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 64,543
 • செல்லுபடியான வாக்குகள் -60,819
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,724
மேலதிக விபரங்களுக்கு....

கண்டி -ஹேவாஹெட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 27,733
 • ஐக்கிய மக்கள் சக்தி - 16,963
 • தேசிய மக்கள் சக்தி - 594
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,437

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 70,373
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 54,131
 • செல்லுபடியான வாக்குகள் - 49,693
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,438
மேலதிக விபரங்களுக்கு....

கண்டி - தெல்தெனிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 20,486
 • ஐக்கிய மக்கள் சக்தி - 10,391
 • தேசிய மக்கள் சக்தி - 601
 • ஐக்கிய தேசியக் கட்சி - 635

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 48,329
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 37,888
 • செல்லுபடியான வாக்குகள் - 34,626
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,262
மேலதிக விபரங்களுக்கு...

கண்டி - யடிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 38,839
 • ஐக்கிய மக்கள் சக்தி - 12,532
 • தேசிய மக்கள் சக்தி - 1,831
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,257

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 81,284
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 60,642
 • செல்லுபடியான வாக்குகள் - 57,863
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,779
மேலதிக விபரங்களுக்கு....

கண்டி - கலகெதர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 24,888
 • ஐக்கிய மக்கள் சக்தி - 8,575
 • தேசிய மக்கள் சக்தி - 948
 • ஐக்கிய தேசியக் கட்சி - 645

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 52,073
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 39,280
 • செல்லுபடியான வாக்குகள் - 36,915
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,365
மேலதிக விபரங்களுக்கு....

கண்டி - நாவலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 43,629
 • ஐக்கிய மக்கள் சக்தி - 21,533
 • தேசிய மக்கள் சக்தி - 1,431
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,327

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 98,425
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 77,260
 • செல்லுபடியான வாக்குகள் - 71,207
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6,053
மேலதிக விபரங்களுக்கு....

கண்டி - ஹரஸ்பத்துவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 61,159
 • ஐக்கிய மக்கள் சக்தி - 35,532
 • தேசிய மக்கள் சக்தி - 2,712
 • ஐக்கிய தேசியக் கட்சி - 2,290

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 162,717
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 124,265
 • செல்லுபடியான வாக்குகள் - 116,357
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 7,908
மேலதிக விபரங்களுக்கு.....

கண்டி - கண்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 13,337
 • ஐக்கிய மக்கள் சக்தி - 9,366
 • தேசிய மக்கள் சக்தி - 1,339
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,234

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 40,471
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 40,471
 • செல்லுபடியான வாக்குகள் - 27,096
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1,167
மேலதிக விபரங்களுக்கு.....

கண்டி - குண்டசாலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 40939
 • ஐக்கிய மக்கள் சக்தி - 18707
 • தேசிய மக்கள் சக்தி - 2528
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1555

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 99506
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 74517
 • செல்லுபடியான வாக்குகள் - 69774
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4743
மேலதிக விபரங்களுக்கு....