நாடாளுமன்ற தேர்தல் - குருநாகல் மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்!

Report Print Murali Murali in தேர்தல்

-இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் குருநாகலை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

குருநாகல் மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள்.....

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 558,044 ( 11 ஆசனங்கள்)
 • ஐக்கிய மக்கள் சக்தி - 211,952 ( 4 ஆசனங்கள்)
 • தேசியக் மக்கள் சக்தி - 31,850
 • ஐக்கிய தேசியக் கட்சி - 17,997
முழுமையான விபரங்களை பார்வையிட

குருநாகலை - தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 31,937
 • ஐக்கிய மக்கள் சக்தி - 13,067
 • தேசியக் மக்கள் சக்தி - 2,098
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,031

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 70,377
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 52,251
 • செல்லுபடியான வாக்குகள் - 49,066
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,185
மேலதிக விபரங்களுக்கு......

குருநாகலை - பொல்காவெல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 36,515
 • ஐக்கிய மக்கள் சக்தி - 13,173
 • தேசியக் மக்கள் சக்தி - 1,968
 • ஐக்கிய தேசிக் கட்சி - 1,365
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 76,903
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 56,303
 • செல்லுபடியான வாக்குகள் - 53,735
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,568
மேலதிக விபரங்களுக்கு....

குருநாகலை - பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 35,637
 • ஐக்கிய மக்கள் சக்தி - 13,979
 • தேசிய மக்கள் சக்தி - 1,481
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,468

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 74,577
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 55,654
 • செல்லுபடியான வாக்குகள் - 53,248
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,406
மேலதிக விபரங்களுக்கு....

குருநாகலை - நிக்கரவெட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 43,882
 • ஐக்கிய மக்கள் சக்தி - 18,499
 • தேசிய மக்கள் சக்தி - 2,285
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,426

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 94,567
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 70,651
 • செல்லுபடியான வாக்குகள் - 67,073
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,578
மேலதிக விபரங்களுக்கு....

குருநாகலை - கல்கமுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 51,040
 • ஐக்கிய மக்கள் சக்தி - 18,745
 • தேசிய மக்கள் சக்தி - 2,488
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,037

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 101,413
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 77,779
 • செல்லுபடியான வாக்குகள் - 74,321
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,458
மேலதிக விபரங்களுக்கு.....

குருநாகலை - கட்டுகம்பொல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 47,145
 • ஐக்கிய மக்கள் சக்தி - 17,122
 • தேசிய மக்கள் சக்தி - 2,526
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,590

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 96,896
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 72,311
 • செல்லுபடியான வாக்குகள் - 69,206
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,105
மேலதிக விபரங்களுக்கு....

குருநாகலை - ஹிரியால தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 44,652
 • ஐக்கிய மக்கள் சக்தி - 19,699
 • தேசிய மக்கள் சக்தி - 2,294
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,558

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 99,190
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 73,030
 • செல்லுபடியான வாக்குகள் - 69,361
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,669
மேலதிக விபரங்களுக்கு....

குருநாகலை - குருநாகலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 41,031
 • ஐக்கிய மக்கள் சக்தி - 16,574
 • தேசிய மக்கள் சக்தி - 3,322
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,302

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 92,192
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 65,699
 • செல்லுபடியான வாக்குகள் - 63,048
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,651
மேலதிக விபரங்களுக்கு...

குருநாகலை - பிங்கிரிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 40,839
 • ஐக்கிய மக்கள் சக்தி - 18,456
 • தேசிய மக்கள் சக்தி - 1,288
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,278

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 90,890
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 65,542
 • செல்லுபடியான வாக்குகள் - 62,746
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,796
மேலதிக விபரங்களுக்கு....

குருநாகலை - மாவத்தகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 41,353
 • ஐக்கிய மக்கள் சக்தி - 18,201
 • தேசிய மக்கள் சக்தி - 2,477
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,590

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 92,857
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 68,510
 • செல்லுபடியான வாக்குகள் - 64,607
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,903
மேலதிக விபரங்களுக்கு...

குருநாகலை - தம்பதெனிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 47,765
 • ஐக்கிய மக்கள் சக்தி - 14,141
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,725
 • தேசிய மக்கள் சக்தி -2,423

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 93,742
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 69,725
 • செல்லுபடியான வாக்குகள் - 66,893
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,832
மேலதிக விபரங்களுக்கு...

குருநாகலை - குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 44,156
 • ஐக்கிய மக்கள் சக்தி - 18,767
 • ஐக்கிய தேசியக் கட்சி - 7,048
 • தேசிய மக்கள் சக்தி -2,017

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 101,454
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 76,053
 • செல்லுபடியான வாக்குகள் - 72,915
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,138
மேலதிக விபரங்களுக்கு....

குருநாகலை - யாப்பஹூவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 54,561
 • ஐக்கிய மக்கள் சக்தி - 19,708
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,000
 • தேசிய மக்கள் சக்தி - 3,368

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 112,563
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 83,891
 • செல்லுபடியான வாக்குகள் - 79,999
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,892

மேலதிக விபரங்களுக்கு..


குருநாகலை - வாரியபொல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 40,358
 • ஐக்கிய மக்கள் சக்தி - 11,778
 • ஐக்கிய தேசியக் கட்சி - 819
 • தேசிய மக்கள் சக்தி - 1,867

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 76,600
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 57,623
 • செல்லுபடியான வாக்குகள் - 55,584
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,039
 • மேலதிக விபரங்களுக்கு.