நாடாளுமன்ற தேர்தல் - கொழும்பு மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

Report Print Murali Murali in தேர்தல்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கொழும்பு தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கொழும்பு மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 674603 ( 12 ஆசனங்கள்)
 • ஐக்கிய மக்கள் சக்தி - 387145 ( 6 ஆசனங்கள்)
 • தேசிய மக்கள் சக்தி - 67600 ( 1 ஆசனம்)
 • ஐக்கிய தேசியக் கட்சி - 30875
முழுமையான முடிவுகளை பார்வையிட

இதன்படி, கொழும்பு - கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஐக்கிய மக்கள் சக்தி - 41,059
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 16,775
 • ஐக்கிய தேசியக் கட்சி - 2,676
 • தேசிய மக்கள் சக்தி - 1,230
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 93,672
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 70,376
 • செல்லுபடியான வாக்குகள் - 63,263
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 7,113
மேலதிக விபரங்களுக்கு.....

கொழும்பு - கொழும்பு மத்தி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஐக்கிய மக்கள் சக்தி - 64,692
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 16,688
 • ஐக்கிய தேசியக் கட்சி - 2,978
 • தேசிய மக்கள் சக்தி - 1,912
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 126,022
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 97,098
 • செல்லுபடியான வாக்குகள் - 88,143
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 8,955
மேலதிக விபரங்களுக்கு....

கொழும்பு - கோட்டே தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 29,436
 • ஐக்கிய மக்கள் சக்தி - 14,946
 • தேசிய மக்கள் சக்தி - 3,405
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,563
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 75,197
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 53,102
 • செல்லுபடியான வாக்குகள் - 50,313
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,789
மேலதிக விபரங்களுக்கு....

கொழும்பு - அவிஸ்ஸாவலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 58,477
 • ஐக்கிய மக்கள் சக்தி - 20,308
 • தேசிய மக்கள் சக்தி - 3,761
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,712
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 122,257
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 92,988
 • செல்லுபடியான வாக்குகள் - 86,081
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6,907
மேலதிக விபரங்களுக்கு....

கொழும்பு - பொரளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஐக்கிய மக்கள் சக்தி - 20,450
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 17,680
 • தேசிய மக்கள் சக்தி - 1,931
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,500
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 61,897
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 45,872
 • செல்லுபடியான வாக்குகள் - 42,335
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,537
மேலதிக விபரங்களுக்கு....

கொழும்பு - கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஐக்கிய மக்கள் சக்தி - 16,521
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 6,294
 • தேசிய மக்கள் சக்தி - 1,074
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,143
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 41,831
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 27,034
 • செல்லுபடியான வாக்குகள் - 25,489
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1,545
மேலதிக விபரங்களுக்கு....

கொழும்பு - தெஹிவளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஐக்கிய மக்கள் சக்தி - 18,611
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 18,244
 • தேசிய மக்கள் சக்தி - 2,094
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,706
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 62,406
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 43,963
 • செல்லுபடியான வாக்குகள் - 41,434
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,529
மேலதிக விபரங்களுக்கு...

கொழும்பு - கெஸ்பேவா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 89,240
 • ஐக்கிய மக்கள் சக்தி - 23,687
 • தேசிய மக்கள் சக்தி - 9,160
 • ஐக்கிய தேசியக் கட்சி - 2,098
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 179,289
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 132,863
 • செல்லுபடியான வாக்குகள் - 126,103
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6,760
மேலதிக விபரங்களுக்கு....

கொழும்பு - கடுவலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 90,489
 • ஐக்கிய மக்கள் சக்தி - 23,793
 • தேசிய மக்கள் சக்தி - 9,594
 • ஐக்கிய தேசியக் கட்சி - 2,679
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 188,469
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 135,615
 • செல்லுபடியான வாக்குகள் - 128,770
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6,845
மேலதிக விபரங்களுக்கு....

கொழும்பு - கொலன்னாவை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 49,742
 • ஐக்கிய மக்கள் சக்தி - 36,718
 • தேசிய மக்கள் சக்தி - 4,655
 • ஐக்கிய தேசியக் கட்சி - 2,091
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 136,028
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 102,142
 • செல்லுபடியான வாக்குகள் - 95,272
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6,870
மேலதிக விபரங்களுக்கு....

கொழும்பு - இரத்மலானை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஐக்கிய மக்கள் சக்தி - 25,320
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 15,646
 • தேசிய மக்கள் சக்தி - 2,901
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,440
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 70,528
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 49,555
 • செல்லுபடியான வாக்குகள் - 46,301
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,254
மேலதிக விபரங்களுக்கு.....

கொழும்பு - கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஐக்கிய மக்கள் சக்தி - 20,538
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 18,007
 • தேசிய மக்கள் சக்தி - 2,595
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,869
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 67,241
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 47,463
 • செல்லுபடியான வாக்குகள் - 44,092
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,371
மேலதிக விபரங்களுக்கு.....

கொழும்பு - ஹோமகமை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 95,118
 • ஐக்கிய மக்கள் சக்தி - 23,184
 • தேசிய மக்கள் சக்தி - 8,712
 • ஐக்கிய தேசியக் கட்சி - 2,476
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 191,627
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 139,758
 • செல்லுபடியான வாக்குகள் - 131,726
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 8,032
மேலதிக விபரங்களுக்கு.....

கொழும்பு - மொரட்டுவை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 55,000
 • ஐக்கிய மக்கள் சக்தி - 23,747
 • தேசிய மக்கள் சக்தி - 4,404
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,754
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 119,911
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 92,455
 • செல்லுபடியான வாக்குகள் - 86,560
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 5,895
மேலதிக விபரங்களுக்கு.....

கொழும்பு - மஹரகமை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 64,309
 • ஐக்கிய மக்கள் சக்தி - 17,733
 • தேசிய மக்கள் சக்தி - 7,371
 • ஐக்கிய தேசியக் கட்சி - 2,128
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 136,304
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 98,248
 • செல்லுபடியான வாக்குகள் - 93,317
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,931
மேலதிக விபரங்களுக்கு....