நாடாளுமன்ற தேர்தல் - கம்பஹா மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

Report Print Murali Murali in தேர்தல்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கம்பஹா தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கம்பஹா மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 807896 ( 13 ஆசனங்கள்)
 • ஐக்கிய மக்கள் சக்தி - 285809 ( 4 ஆசனங்கள்)
 • தேசிய மக்கள் சக்தி - 285809 ( 1 ஆசனம்)
 • ஐக்கிய தேசியக் கட்சி - 28282
முழுமையான முடிவுகளை பார்வையிட

இதன்படி, கம்பஹா - நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 36,536
 • ஐக்கிய மக்கள் சக்தி - 25,023
 • தேசிய மக்கள் சக்தி - 3,834
 • ஐக்கிய தேசியக் கட்சி - 2,784

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 112,012
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 75,992
 • செல்லுபடியான வாக்குகள் - 70,212
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 5,780
மேலதிக விபரங்களுக்கு....

கம்பஹா - வத்தளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 47,230
 • ஐக்கிய மக்கள் சக்தி - 34,706
 • தேசிய மக்கள் சக்தி - 3,744
 • ஐக்கிய தேசியக் கட்சி - 2,138

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் -133,103
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -96,676
 • செல்லுபடியான வாக்குகள் -90,003
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -6,673

மேலதிக விபரங்களுக்கு

கம்பஹா - அத்தனகலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 62,674
 • ஐக்கிய மக்கள் சக்தி - 21,324
 • தேசிய மக்கள் சக்தி - 4,675
 • ஐக்கிய தேசியக் கட்சி - 2,610

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 137,300
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 101,331
 • செல்லுபடியான வாக்குகள் - 95,169
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -6,162
மேலதிக விபரங்களுக்கு....

கம்பஹா -ஹம்பஹா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஐக்கிய மக்கள் சக்தி - 73,455
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 17,481
 • தேசிய மக்கள் சக்தி - 6,372
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,681

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 153,947
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 108,827
 • செல்லுபடியான வாக்குகள் - 103,508
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 5,319
மேலதிக விபரங்களுக்கு.....

கம்பஹா - மினுவாங்கொட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 65,763
 • ஐக்கிய மக்கள் சக்தி - 20,225
 • தேசிய மக்கள் சக்தி - 4,757
 • ஐக்கிய தேசியக் கட்சி -1,925

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் -139,540
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -102,447
 • செல்லுபடியான வாக்குகள் -96,617
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -5,830

மேலதிக விபரங்களுக்கு

கம்பஹா - மீரிகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 55,063
 • ஐக்கிய மக்கள் சக்தி -18,034
 • தேசிய மக்கள் சக்தி - 4,685
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1916

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் -126,021
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -90,410
 • செல்லுபடியான வாக்குகள் -84,934
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -5,476

மேலதிக விபரங்களுக்கு

கம்பஹா - பியகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஐக்கிய மக்கள் சக்தி - 18,077
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 62,301
 • தேசிய மக்கள் சக்தி - 4,374
 • ஐக்கிய தேசியக் கட்சி-3,051

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் -130,751
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -96,234
 • செல்லுபடியான வாக்குகள் -91,288
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -4,946
 • மேலதிக விபரங்களுக்கு..

கம்பஹா - தொம்பே தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 64,663
 • ஐக்கிய மக்கள் சக்தி - 15,749
 • தேசிய மக்கள் சக்தி - 2,681
 • ஐக்கிய தேசியக் கட்சி-1,207

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் -120,061
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -91,073
 • செல்லுபடியான வாக்குகள் -87,006
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,067

மேலதிக விபரங்களுக்கு

கம்பஹா - திவுலுபிடிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 51,251
 • ஐக்கிய மக்கள் சக்தி - 17,826
 • தேசிய மக்கள் சக்தி - 2,675
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,621

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் -111,857
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -80,943
 • செல்லுபடியான வாக்குகள் -76,163
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,780
 • மேலதிக விபரங்களுக்கு

கம்பஹா - ஜா-எல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 67,798
 • ஐக்கிய மக்கள் சக்தி - 25,723
 • தேசிய மக்கள் சக்தி - 5,944
 • ஐக்கிய தேசியக் கட்சி - 2,022
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 156,003
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 110,692
 • செல்லுபடியான வாக்குகள் - 104,434
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6,258

 • மேலதிக விபரங்களுக்கு...

கம்பஹா - களனிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -39,172
 • ஐக்கிய மக்கள் சக்தி -17,684
 • தேசிய மக்கள் சக்தி - 3,421
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,501

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் -94,950
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -68,351
 • செல்லுபடியான வாக்குகள் -64,261
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4090

மேலதிக விபரங்களுக்கு...

கம்பஹா -கந்தான தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஐக்கிய மக்கள் சக்தி - 25,055
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 70,062
 • தேசிய மக்கள் சக்தி - 5,041
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,775

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 156,287
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 112,420
 • செல்லுபடியான வாக்குகள் -105,186
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -7,234

மேலதிக விபரங்களுக்கு.....

கம்பஹா - மஹர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஐக்கிய மக்கள் சக்தி - 21,287
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 76,227
 • தேசிய மக்கள் சக்தி - 5,789
 • ஐக்கிய தேசியக் கட்சி - 2,692

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 160,034
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 116,064
 • செல்லுபடியான வாக்குகள் - 109,814
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6,250

மேலதிக விபரங்களுக்கு....