நாடாளுமன்ற தேர்தல் - மாத்தளை மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

Report Print Murali Murali in தேர்தல்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் மாத்தளை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மாத்தளை மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 188779 ( 4 ஆசனங்கள்)
 • ஐக்கிய மக்கள் சக்தி - 73955 ( 1 ஆசனம்)
 • தேசிய மக்கள் சக்தி - 7542
 • ஐக்கிய தேசியக் கட்சி - 6592
முழுமையான முடிவுகளை பார்வையிட

மாத்தளை - மாத்தளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 33,927
 • ஐக்கிய மக்கள் சக்தி - 18,272
 • தேசிய மக்கள் சக்தி - 1,757
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,185

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 86,032
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 62,783
 • செல்லுபடியான வாக்குகள் - 58,069
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,714
மேலதிக விபரங்களுக்கு.....

மாத்தளை - தம்புளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 65,667
 • ஐக்கிய மக்கள் சக்தி - 20,344
 • ஐக்கிய தேசியக் கட்சி - 2,783
 • தேசிய மக்கள் சக்தி - 2,326

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 134,443
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 101,581
 • செல்லுபடியான வாக்குகள் - 93,706
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 7,875
மேலதிக விபரங்களுக்க....

மாத்தளை - லக்கலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 35,967
 • ஐக்கிய மக்கள் சக்தி - 12,529
 • தேசிய மக்கள் சக்தி - 833
 • ஐக்கிய தேசியக் கட்சி - 669

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 70,392
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 55,637
 • செல்லுபடியான வாக்குகள் - 51,202
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,435
மேலதிக விபரங்களுக்கு.....

மாத்தளை - ரத்தோட்டை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 38,254
 • ஐக்கிய மக்கள் சக்தி - 19,415
 • தேசிய மக்கள் சக்தி - 1,598
 • ஐக்கிய தேசியக் கட்சி - 1,261

 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 94,725
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 71,226
 • செல்லுபடியான வாக்குகள் - 64,699
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6,527.
மேலதிக விபரங்களுக்கு....