சிறுவனாக மாறிய மஹிந்த! வேடிக்கை பார்த்த யோசித்த

Report Print Vethu Vethu in பொழுதுபோக்கு

கடந்த அரசாங்கத்தின் போது மோட்டார் வாகன பந்தயங்களுக்கு இந்த நாட்டில் அதிகம் இடம் கிடைத்ததென்பது யாரும் அறிந்த ஒரு விடயமாகும்.

அவ்வாறு இடம்பெற்ற போட்டிகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவி ன் மகனான யோஷித மற்றும் ரோஹித ஆகியோர் போட்டியிட்டமை அதிகம் பேசப்பட்ட ஒரு விடயமாக காணப்பட்டன.

கொழும்பு நகரத்தை கேந்திரமாக கொண்டு Colombo night race மற்றும் நாடு முழுவதும் இடம்பெற்ற மோட்டார் பந்தயங்களில் ராஜபக்சர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தனர்.

இந்நிலையில் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது மகன் யோஷித ராஜபக்ச மோட்டார் பந்தயம் ஒன்றிற்கு சென்றுள்ளனர்.

பெலிஅத்த பிரதேசத்தில் திறக்கப்பட்ட வணிக வளாகம் ஒன்றிலேயே இவர்கள் இவ்வாறு மோட்டார் பந்தயத்தில் கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்த வணிக வளாகத்தினுள் உள்ள கணினிக்கு தொடர்பு மோட்டார் போட்டி உபகரணங்களின் உதவியுடன் மஹிந்த மற்றும் யோஷித இவ்வாறு பந்தயத்தில் கலந்துக் கொண்டுள்ளனர்.

வெலிஅத்த பிரிதேசத்தில் அமைந்துள்ள குமா சிட்டி கொம்பிலேக்ஸ் என்ற வணிக வளாகம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...

Comments