கருப்பன்ன சிறப்புப் பூஜையும் மகரஜோதியின் 35 வருட நிகழ்வு

Report Print Akkash in நிகழ்வுகள்

கொழும்பு - ஸ்ரீ சாஸ்தாபீட ஐயப்ப சாம்பசிவாச்சாரியார் தலைமையில் மகரஜோதியின் 35ஆவது வருட நிகழ்வும், கஜகு கருப்பன்ன சிறப்புப் பூஜையும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு நேற்று மாலை கொழும்பு -13 கமலோடி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த விழாவில் பெருந்திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.