புரட்டாசி மாதத்தின் இறுதி சனிக்கிழமை

Report Print Akkash in நிகழ்வுகள்

புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கொச்சிக்கடை, ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.

புரட்டாசி மாதத்தின் 4ஆவது சனிக்கிழமை என்பதால் இவ்விரதநாள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers