கொழும்பில் லட்சுமி ஹயக்கிரீவ ஹோம பூஜை

Report Print Akkash in நிகழ்வுகள்

கொழும்பு - ஆமர் வீதியிலுள்ள மகாகாளி அம்மன் ஆலயத்தில் இன்று லட்சுமி ஹயக்கிரீவ ஹோம பூஜை நடைபெற்றுள்ளது.

இம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்றவிருக்ககும் மாணவ, மாணவிகளுக்கு பெரும் வெற்றி வேண்டி இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது.

திருமண பாக்கியம், குழந்தை பேறு வேண்டுபவர்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers