சென் லூசியாஸ் தேவாலயத்தில் ஒளியூட்டப்பட்ட கிறிஸ்மஸ் மரம்

Report Print Akkash in நிகழ்வுகள்

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள புனித சென் லூசியாஸ் தேவாலயத்தில் நற்கருணை ஆராதனை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஆராதனை நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்ற போது, பெரிய கிறிஸ்மஸ் மரத்திற்கு ஒளியூட்டி மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.

தேவாலயத்தின் திருவிழா இன்றுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடதக்கது.


Latest Offers