43ஆவது ஆண்டு மஹா மண்டல் பூஜை பெருவிழா

Report Print Akkash in நிகழ்வுகள்

கொழும்பு - ஜிந்துபிட்டி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் 43ஆவது ஆண்டு மஹா மண்டல பூஜை பெருவிழா இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

ஆதி ஸ்ரீ ஜயப்பன்ஷேத்திரம் அகிலஇலங்கை ஜயப்பன் சேவா சங்கத்தினால் குறித்த பூஜை நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்த கருப்பண்ணன் சுவாமி பூஜைகளும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. அனைத்து பக்த அடியார்களும் குறித்த பூஜையில் கலந்துக்கொண்டுள்ளனர்.

Latest Offers