ஆமர்வீதி, பரடைஸ் ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவிலில் கொடியேற்றம்

Report Print Akkash in நிகழ்வுகள்

கொழும்பு - 13, ஆமர்வீதி, பரடைஸ் ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவிலில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட கொடியேற்ற நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மஹோற்சவ பெருவிழா எதிர்வரும் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், எதிர்வரும் 17ஆம் திகதி பால்குட பவனி நடைபெறவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 19ஆம் திகதி காலை ஆறு மணிக்கு முத்தேர் பவனி இடம்பெறவுள்ளது.

Latest Offers