நுவரெலியா, ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பால் குட பவனி

Report Print Thiru in நிகழ்வுகள்

நுவரெலியா, ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை பால் குட பவனி இடம்பெற்றுள்ளது.

லேடிமெக்கலம் வீதியில் புனித நீர் எடுக்கப்பட்டு பால் குட பவனி ஆலயத்தை வந்தடைந்துள்ளது.

இதன்போது விசேட பூஜைகள் இடம்பெற்று அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆலய பரிபாலன சபை தலைவரும் விஷேட பிராந்திய அபிவிருத்திக்கான அமைச்சருமான வீ.இராதாகிருஸ்ணன் உட்பட ஆலய பரிபாலன சபையின் நாடளாவிய ரீதியில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.