சுவிற்சர்லாந்து ஞானலிங்கேச்சுரர் தேர்த் திருவிழா

Report Print Dias Dias in நிகழ்வுகள்
39Shares

சுவிற்சர்லாந்து - பேர்ண் நகரில் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் பெருவிழாவின் திருத்தேர் உலா மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.

நேற்று காலை சிறப்பு வழிபாடுகள் ஆரம்பமான விழாவை தொடர்ந்து சடங்குகள் இடம்பெற்றுள்ளது.

ஆடல்வல்லான் ஞானாம்பிகை ஒருபாகன எழுந்திருளியிருக்கும் ஞானலிங்கேச்சுரர் திருத்தேர் எழுந்தருளினார்.

இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.