பெண் அருட்சுனையர் முதன்மையாக நடைபெற்ற தேர்த் திருவிழா

Report Print Dias Dias in நிகழ்வுகள்

சுவிற்சர்லாந்து - மர்த்தினி நகரில் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருத்தேர் திருவிழா மிகு சிறப்பாக நேற்று நடைபெற்றுள்ளது.

பெண் அருட்சுனையர் சாந்தமணி அம்மையார் முதன்மை அருட்சுனையராக சடங்குகளை ஆற்றியிருந்தார்.

இதன்போது, பெருமளவான பக்தர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.