யாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினம்

Report Print Gokulan Gokulan in நிகழ்வுகள்

யாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அண்மையில் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் தலைமையில் சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பொறியியலாளர், பொது நூலக பிரதம நூலகர், நூலக உத்தியோகத்தர்கள், மாநகர உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...