கொழும்பில் மிக சிறப்பாக இடம்பெற்ற நவராத்திரி விழா

Report Print Akkash in நிகழ்வுகள்

சைவ சமய இந்து கலை கலாசார மன்றத்தின் நவராத்திரி விழா கொழும்பில் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நேற்று மாலை ஞானி சிவசுப்பிரமணியம் சித்தர் தலைமையில் இவ்விழா இடம்பெற்றுள்ளது.

இதில் சைவ மங்கையர் வித்தியாலய அதிபர் அருந்ததி இராஜவிஜயன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.