கொழும்பில் இடம்பெற்ற வாணி விழா நிகழ்வுகள்

Report Print Akkash in நிகழ்வுகள்

கொழும்பு - ஸ்ரீ கதிர் வோலாயுத சுவாமி ஆலயத்தின் வாணி விழா இன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது, மாணவர்கள் மற்றும் முன்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அந்தவகையில், கொழும்பு - விவேகானந்த சபை அறநெறி பாடசாலையின் வாணிவிழா நேற்று இடம்பெற்றிருந்தது.

Latest Offers

loading...