யோசப்வாஸ் முன்பள்ளிச் சிறுவர்களின் ஒளிவிழா நிகழ்வு

Report Print Akkash in நிகழ்வுகள்

புனித யோசப்வாஸ் முன்பள்ளிச் சிறார்களின் ஒளிவிழா நிகழ்வு நடைபெற்றுள்ளது.

கொழும்பு, மருதானை டவர் மண்டபத்தில் நேற்று இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது சிறுவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன், அவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் முன்பள்ளி சிறுவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.