சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ஐயப்பன் பூஜை

Report Print Akkash in நிகழ்வுகள்

கொழும்பு - 11, செட்டித்தெருவில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இன்றைய தினம் ஐயப்பன் பூஜை இடம்பெற்றுள்ளது.

இதன்போது அகில இலங்கை சபரி ஐயப்பன் தீர்த்த யாத்திரைக் குழுவினால் மலர் பூஜை இடம்பெற்றுள்ளது.

இந்த பூஜைகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருளை பெற்றிருந்தனர்.