ஆடி அமாவாசை என்றால் என்ன?

Report Print Akkash in விழா

ஆடி மாதம் என்பது பல தெய்வீக வழிபாடுகள் நடைபெறும் மாதமாக இருக்கின்றது. அந்த வகையில் ஆடி அமாவாசை என்பது எமது பிதிர்களை நோக்கி செய்யப்படும் விரதமாகும்.

அந்த வகையில் நாளை நாடளாவிய ரீதியில் ஆடி அமாவாசை முன்னெடுக்கப்பட உள்ளது.

இதை முன்னிட்டு ஆடி அமாவாசை என்றால் என்ன?, அன்றைய தினம் நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை ஈஸ்வர குருக்கள் விளக்கப்படுத்தியுள்ளார்.