ஜனாதிபதி தலைமையில் கால் பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி

Report Print Akkash in கால்பந்து

ஜனாதிபதி கிண்ண கால் பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி நேற்று இடம்பெற்றது.

குறித்த போட்டி நேற்று மாலை கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைப்பெற்றது.

இந்த போட்டிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணத்தினை வழங்கி வைத்திருந்தார்.

இறுதிப்போட்டிக்கு நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியும், ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியும் தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments