வட - கிழக்கு பிறிமியர் லீக்! யாழில் இருந்து நேரலை

Report Print Murali Murali in கால்பந்து

2018ஆம் ஆண்டுக்கான வட - கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்ட தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

குறித்த போட்டி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது. இன்றைய போட்டியில் கிளியூர் கிங்ஸ் மற்றும் வல்லை எப்.சி ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் சற்று முன்னர் வரையில், கிளியூர் கிங்ஸ் அணியினர் இரண்டு கோல்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.