யாழில் பலப்பரீட்சை நடத்திக் கொண்ட இரு அணிகள்

Report Print Sujitha Sri in கால்பந்து

ஐ.பி.சி தமிழின் பிரதான அனுசரணையுடன் நடைபெற்று வரும் வடக்கு, கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்ட போட்டியில் இன்றையதினம் மற்றுமொரு முக்கிய காலிறுதி ஆட்டம் நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இரு அணிகள் இரு அணிகள் பலப்பரீட்சை நடத்திக் கொண்டன.

இதன்படி Northern Elite அணியை எதிர்த்து Mullai Phoenix அணி மோதியிருந்தது.

இதேவேளை நாளைய தினமும் Tamil united மற்றும் Vavuniya warriors ஆகிய அணிகள் மோதிக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.