தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சுகம் பெறவேண்டும் என்று இலங்கைஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச்செய்தியை அனுப்பியுள்ளார்.
கருணாநிதி, சுகவீனம் காரணமாக சென்னை கௌவேரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவருகிறார்.
இந்தநிலையில் அங்கு விஜயம் செய்த ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், தாம்இலங்கை ஜனாதிபதியினதும் மக்களினதும் வாழ்;த்துச்செய்தியை எடுத்து வந்துள்ளதாககுறிப்பிட்டதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.