தமிழீழத்திற்காக சரித்திரம் படைத்து தன்னுயிர் நீத்த ஒரு தமிழனின் கதை!

Report Print Sam Sam in வரலாறு

அரசியலும், தமிழர்கள் மீதான அடக்கு முறையும் தலை விரித்தாடிய காலப்பகுதியில் முழு உலகத்தையும் தமிழர் பக்கம் பார்க்க வைத்த ஒரு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடந்தது.

அதுதான், தமிழர்களுக்கான ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தியாகத் தீபம் திலீபன் உண்ணாவிரதம் இருந்தார்.

தொடர்ந்து 12 நாட்கள் தமிழர்களுக்காக உண்ணாவிரதமிருந்து தன்னுயிரை நீத்த மாவீரனின் நினைவை சற்றே மீட்டுப்பார்ப்பதில் ஒவ்வொரு தமிழனும் பெறுமையடைய வேண்டும்.

Latest Offers

loading...

Comments