உலகுக்கு உயிர் தந்தவள் பெண், இருளான உலகின் வெளிச்சமாய் வந்தவள் பெண், எண்ணிலடங்கா பெருமைகளை தன்னகம் கொண்ட பெண்களை போற்றும் மகளிர் தினம் இன்று.
ஆனாலும் இரக்கம் இன்றி பெண்கள் படுகொலை செய்யப்பட்ட நாளும் இதுவே! அவ்வாறான முக்கிய தொகுப்புகள் உங்களுக்காக..