தனது கேந்திர பொருளாதார நலன்களுக்ககவே செயற்பட்டுக்கொண்டிருந்த பிரித்தானிய ஒரு சந்தர்ப்பத்தில் உள்ளூர் சுதேசிகளின் போக்குவரத்திற்காக ஒரு நடைபாதையை அமைத்தது. அதுவும் அந்த நடைபாதையை ஒரு பாலத்தில் அமைத்தது. அந்த விடயம் பற்றிப் பார்க்கின்றது இந்த ஒளியாவணம்: