பட்டினி போட்டு 70 இலட்சம் பேரை படுகொலை செய்த தலைவர்!

Report Print Gokulan Gokulan in வரலாறு

சமதர்மம், பொது உடமை என்ற பெயர் அடையாளத்துடன் இடம்பெற்ற ஒரு முக்கியமான இன அழிப்பு..

அடக்கப்படுகின்ற இனங்களின் பாதுகாவலனாகப் பார்க்கப்படுகின்ற சோவியத் ரஷ்யா மேற்கொண்ட ஒரு இன அழிப்பு..

சோஷலிச தத்துவத்திற்கு வரைவிலக்கனம் வகுத்ததாக நம்பப்படுகின்ற லெனின் மற்றும் ஸ்டாலின் போன்ற தலைவர்களின் உத்தரவின் பெயரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு இன அழிப்பு…

எம்மில் பலர் விவாதிக்க விரும்பாத, எமது ஊடகங்கள் பலவும் பேசுவதற்குத் தயங்கிவருகின்ற உக்ரேன் மக்கள் மீது சோவியத் ஒன்றியம் மேற்கொண்ட இன அழிப்புப் பற்றிப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:

Latest Offers

loading...