இந்திய சீன யுத்தம் ! அமெரிக்காவிடம் ஆயுத உதவி கோரிய இந்தியா

Report Print Dias Dias in இந்தியா

1962ம் ஆண்டு இந்தியாவின் வரலாற்றில் கறை படிந்த ஒரு அத்தியாயமாகவே பதியப்பட்டுள்ளது.

அந்த வகையில் இக்காலப்பகுதியில் சீனாவுடன், இந்தியா மேற்கொண்ட யுத்தத்தில் இந்தியா படுதோல்வியை தழுவியுள்ளது.

இந்திய சீன யுத்தத்தின் போது சீனாவை வீழ்த்த அமெரிக்காவிடம், இந்தியா உதவி கோரிய நிலையில் இந்தியாவின் பல பிரதேசங்களை தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடியது சீனா.

இந்நிலையில் அமெரிக்காவை நோக்கி இந்தியா தனது நேச கரங்களை நீட்டுவதற்கான காரணங்களை உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியின் ஊடாக ஆராயப்பட்டுள்ளது.

Latest Offers