சிறுவன் சுர்ஜித்தின் உடல் மீட்பு! கண்ணீரில் மூழ்கிய தமிழ்நாடு - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in இந்தியா

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • சிறுவன் சுர்ஜித்தின் உடல் மீட்பு! கண்ணீரில் மூழ்கிய தமிழ்நாடு
  • என் மீது நம்பிக்கை வையுங்கள்! யாழில் கோரிக்கை விடுத்த கோத்தபாய ராஜபக்ச
  • தேர்தல் வெற்றியை தமிழ் மக்களின் வெற்றியாக்குவோம் - யாழ். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் டக்ளஸ் தேவானந்தா
  • சஜித் ஜனாதிபதியாக தெரிவாகி இரண்டு மாதங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவேன்: சரத் பொன்சேகா
  • இறுதிமுடிவினை நாளை மறுதினம் 30ஆம் திகதி எடுக்கவுள்ளோம்! ஐந்து தமிழ் கட்சிகள் மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி மோகன்ராஸ்!
  • முல்லைத்தீவில் 75381 பேர் வாக்களிக்கதகுதி 134 நிலையங்களில் வாக்கெடுப்பு - முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்
  • வவுனியாவில் கோத்தபாயவின் கூட்டத்தை புறக்கணித்த தமிழ், முஸ்லிம் மக்கள்?

Latest Offers