இலங்கையில் ராஜபக்ச சகோதரர்கள் பதவியேற்பு! ஈழத்தமிழர்கள் தொடர்பில் என்ன கூறுகிறார் ஸ்டாலின்?

Report Print Sujitha Sri in இந்தியா

இலங்கையில் ராஜபக்ச சகோதரர்கள் பதவியேற்றவுடன், தமிழர்களின் இதயங்களை காயப்படுத்தி கண்ணியத்தை குறைக்கும் பணியினைத் துவக்கிவிட்டது ஏமாற்றமளிக்கிறது என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவிடம், ஈழத்தமிழருக்கு உதவிடும் நடைமுறையை மேற்கொள்ள பெரிதும் வலியுறுத்த வேண்டுகிறேன் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

அதில் மேலும்,