2020 இல் ஈழத்தமிழர்களின் நிலை என்ன? என்ன நடக்கப்போகின்றது?

Report Print M.Thirunavukkarasu in இந்தியா

புவிசார் அரசியல் சமன்பாடுகளில் ஈழத் தமிழர்களை மையப்படுத்திய நிலை எப்படி இருக்கப்போகின்றது என்று விளக்குகின்றார் பிரபல அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு.

1990 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை புதிதாக 26 தேசிய அரசுகள் தோற்றம் பெற்றுள்ளன.

முள்ளிவாய்க்கால் யுத்தம் என்பது மேற்கத்திய நாடுகள், ராஜபக்ச, ஜேவிபி யினரின் தேவையாக, அரசியல் பழிவாங்கல்களுக்காக பயன்படுத்தப்பட்டது.

ஈழத்தமிழரின் இரத்தம் தோய்ந்த மண்ணில் சீனக்கொடி பறக்குமளவிற்கு இவ் யுத்தம் சீனாவின் அரசியலுக்கு தேவைப்பட்டுள்ளது.

சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற வல்லரசு தேசங்கள் வகுக்கின்ற வியூகங்களுக்குள் ஈழத் தமிழரின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகின்றது என்ற பார்வை இது...