உலகின் முதன்மையான ஆயுதங்கள் இந்தியாவின் கரங்களில்? அதிர்ச்சியில் சீனா!!

Report Print Niraj David Niraj David in இந்தியா
2427Shares

அமைதியின் தூதுவனாக தன்னை நீண்ட காலமாக உலகிற்கு முகம் காண்பித்துவந்த இந்தியா திடீரென்று அழிவின் ஆயுதங்கள் பல தரித்து, ராணுவ ரீதியாக விஸ்வருபம் எடுக்க ஆரம்பித்துள்ளது.

ஒலியை விட 6 மடங்கு வேகமாகச் சென்று தாக்கக்கூடிய நவீன ஏவுகணைகள், யுத்தக் கப்பல்கள், யுத்தத் தாங்கிகள் - என்று முதற்தர போராயுதங்களை இந்தியா நூற்றுக் கணக்கில்.. ஆயிரக்கணக்கில் தயாரித்து குவித்து வருகின்ற அதேவேளை, உலகின் மிக மிக நவீனமான போரயுதங்களை மேற்குலகு மற்றும் ரஷ்யாவிடம் இருந்து பெரும் அளவில் கொள்வனவு செய்து, தனது போர் பலத்தை பல மடங்கு அதிகரித்து வருகின்றது.

இந்தியா எதற்காக இப்படியான ஒரு போர்க்கோலம் பூண்டுவருகின்றது?

இந்தியாவிடம் இருக்கும் சக்திவாய்ந்த ஆயுதங்களின் பட்டியல் என்ன?

அந்த ஆயுதங்களை வைத்து இந்தியா என்ன செய்யப்போகின்றது?

இந்த விடயம் பற்றிய பார்வையைச் செலுத்துகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: