நீங்கள் என்ன கடவுச்சொற்களை அதிகமாக பயன்படுத்தினீர்கள்: முழு விபரம் உள்ளே

Report Print Vino in இன்ரர்நெட்
134Shares

கடந்த ஆண்டில் அதிகமாக மக்கள் பயன்படுத்திய கடவு சொற்களில் முதலிடம் பிடித்த சொற்களின் பட்டியலை வெளிநாட்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அதன் படி கடந்த 2016 ஆம் ஆண்டு "123456" என்ற கடவு சொற்கள் அதிகமாக மக்கள் பயன்படுத்தியதாகவும் அதே முதலிடத்தில் இருப்பதாகவும் (Keeper Security) நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமது இணைய வசதிகளை மற்றவர்கள் ஹெக் செய்ய கூடாது என்பதற்காகவே மக்கள் இந்த கடவுச்சொற்களை கணினி மற்றும் கையடக்க தொலைபேசிகளிலும் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் தட்டச்சில் காணப்படும் வரிசை “qwerty“ என்பதையும் அதிகமானோர் கடவுச்சொற்களாக பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படியில் தற்போது முதல் 25 இடங்களை பெற்ற விபரம் இதோ,

1. 123456

2. 123456789

3. qwerty

4. 12345678

5. 111111

6. 1234567890

7. 1234567

8. password

9. 123123

10. 987654321

11. qwertyuiop

12. mynoob

13. 123321

14. 666666

15. 18atcskd2w

16. 7777777

17. 1q2w3e4r

18. 654321

19. 555555

20. 3rjs1la7qe

21. google

22. 1q2w3e4r5t

23. 123qwe

24. zxcvbnm

25. 1q2w3e

Comments