இலங்கை உட்பட பல நாடுகளில் Gmail பயன்படுத்துவதில் சிக்கல்

Report Print Vethu Vethu in இன்ரர்நெட்
105Shares

இலங்கை உட்பட பல நாடுகளில் Gmail மற்றும் Google drive பயன்படுத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கையில் ஜிமெயில் வேலை செய்யவில்லை என்பது தொடர்பில் அதன் பயனர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஏற்பட்டுள்ள கோளாறு விரைவில் சரி செய்யப்படும் என கூகிள் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.